Puradsi FM 1.3.3 [free]

기술

நீங்கள் இதுவரை எங்கும் கேட்டிராத ஓர் அதிரடித் தொழில்நுட்பம்! அது தான் உங்கள் புரட்சி எப்.எம் இன் 3D Sound Quality MUSIC Technology !! நாளுக்கு நாள் தன் பெயருக்கு ஏற்றாற் போல பல புதுமைகளை – வானொலித் தொழில்நுட்பத்தில் புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் / அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும், புதுமைகளின் புரட்சி உங்கள் புரட்சி வானொலி, இப்போது தமிழ் வானொலி வரலாற்றில் ஓர் சரித்திரம் படைத்திருக்கிறது. அது தான் நாம் அறிமுகப்படுத்தியிருக்கும் PURADSI PLUS / 3D Sound தொழில்நுட்பமாகும்! நீங்கள் இசையோடு இலயித்திருக்கும் நபரா? மிக மிகத் துல்லியமான ஒலித் தெளிவுடன், ஓர் வானொலியை கேட்க வேண்டும் என்று ஆசையா? கேளுங்க புரட்சி வானொலி!

이전 버전

Free Download QR 코드에 의해 다운로드
  • 앱 이름: Puradsi FM
  • 종류: 음악 및 오디오
  • 앱코드: com.puradsi.radio
  • 버전: 1.3.3
  • 요구 사항: 2.3이상
  • 파일 크기 : 2.85 MB
  • 업데이트: 2022-09-27